/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று குரூப்-4 தேர்வு; 41,236 பேர் விண்ணப்பம்
/
இன்று குரூப்-4 தேர்வு; 41,236 பேர் விண்ணப்பம்
ADDED : ஜூலை 12, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு இன்று நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், 142 மையங்களில், 41,236 பேர் எழுத விண்ணப்பித்துள்ளனர்.
இதற்காக ஈரோடு, அந்தியூர், பவானி, கோபி, கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், பெருந்துறை, சத்தி தாலுகாக்களில், 142 தேர்வுக்கூடங்கள் அமைந்துள்ளன. தேர்வு மையங்களுக்கு சிரமமின்றி செல்லும் வகையில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

