ADDED : ஜூலை 13, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சங்கர மடத்தில், ஸீதாராம விவாஹ ம ேஹாத்ஸவ விழா நேற்று முன்தினம் காலை துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை உஞ்சவிருத்தியை தொடர்ந்து குரு கீர்த்தனை நடந்தது.
இதில் திரளானோர் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று காலை உஞ்சவிருத்தி, சீர் கொண்டு வருதல், ஸீதாராம விவாஹம ேஹாத்சவம், தீபாராதனை நடக்கிறது.