sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோபியில் குருபூஜை விழா

/

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோபியில் குருபூஜை விழா

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோபியில் குருபூஜை விழா

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோபியில் குருபூஜை விழா


ADDED : அக் 31, 2024 06:27 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்-தியை முன்னிட்டு, 117 வது குருபூஜை விழா, கோபி அருகே மொடச்சூரில் நேற்று நடந்தது.

தேவர் சிலைக்கு, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்-டையன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us