ADDED : அக் 29, 2026 03:15 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்: அந்தியூர் அடுத்த பர்கூர் அருகேயுள்ள தட்டக்கரையில், நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கர்நாட-காவில் இருந்து பைக்கில் வந்த, அந்தியூர் அருகேயுள்ள தொப்பம்-பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வெங்கடேஷ், 58; என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரிடம், 7 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. பைக் மற்றும் குட்-காவை பறிமுதல் செய்த பர்கூர் போலீசார், வெங்கடேஷை கைது செய்தனர்.
