தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு பஸ் மோதி விவசாயி பலி

அரசு பஸ் மோதி விவசாயி பலி

அரசு பஸ் மோதி விவசாயி பலி


UPDATED : அக் 29, 2026 05:30 AM

ADDED : அக் 29, 2026 03:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 05:30 AM ADDED : அக் 29, 2026 03:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரம் அருகே, அரசு பஸ் மோதி விவசாயி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அடுத்த ராசிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி, 60. இவர், ராசிபுரத்தில் இருந்து குண்டடம் நோக்கி, நேற்று காலை 10:00 மணியளவில், எலக்ட்ரிக் பைக்கில் சென்றார். அப்போது, அவ்வழியே சென்ற அரசு பஸ், சுப்பிரமணியின் பைக்கில் மோதியது. இதில், படு-காயம் அடைந்த சுப்பிரமணியை, அக்கம், பக்கம் இருந்தவர்கள் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us