ADDED : டிச 09, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆறு முதல் பிளஸ் 2 வரை அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது. ஆறு, எட்டு, 10 மற்றும் பிளஸ் 2 மாணவ - -மாணவிகளுக்கு காலையிலும், ஏழு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மதியமும் தேர்வு நடக்கிறது.
பத்தாம் வகுப்பை தவிர ஏனைய வகுப்புகளுக்கு இன்று தமிழ் தேர்வு நடக்கிறது. 24ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. ஜன., ௨ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கும் என பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.