தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்., தலைவரிடம் பொறுப்பு ஒப்படைப்பு

காங்., தலைவரிடம் பொறுப்பு ஒப்படைப்பு

காங்., தலைவரிடம் பொறுப்பு ஒப்படைப்பு


ADDED : ஜன 24, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி; ஈரோடு காங்., வடக்கு மாவட்டத்துக்கு புதிய தலைவராக உதயக்குமரன் நியமிக்கப்பட்-டுள்ளார். கோபி கச்சேரிமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று பொறுப்பேற்று கொண்டார். முன்னாள் மாவட்ட தலைவர் சர-வணன், உதயக்

குமரனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இதில் உதயக்குமரன் பேசியதாவது: அனைவரும் ஒருங்கிணைந்து, வடக்கு மாவட்ட காங்., கட்-சியை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை ஏற்று நான் பணி-யாற்றுவேன். வரும் சட்டசபை தேர்தலில், வடக்கு மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ., உருவாக நாம் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us