தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கனமழையால் மகிழ்ச்சி

கனமழையால் மகிழ்ச்சி

கனமழையால் மகிழ்ச்சி


ADDED : பிப் 26, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 04:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தில் கன மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்-தனர்.

தாராபுரம் நகராட்சி பகுதியில் நேற்று பகல் முழுதும் வெயில் கொளுத்தியது.

இந்நிலையில் இரவு, 9:00 மணியளவில் நகரில் திடீரென மழை கொட்ட துவங்கியது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால், தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான சூழல் ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us