/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அடையாளம் தெரியாத நபர் தாக்கி சிகிச்சை பெறும் சுகாதார ஆய்வாளர்
/
அடையாளம் தெரியாத நபர் தாக்கி சிகிச்சை பெறும் சுகாதார ஆய்வாளர்
அடையாளம் தெரியாத நபர் தாக்கி சிகிச்சை பெறும் சுகாதார ஆய்வாளர்
அடையாளம் தெரியாத நபர் தாக்கி சிகிச்சை பெறும் சுகாதார ஆய்வாளர்
ADDED : ஆக 14, 2025 02:36 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை, அடையாளம் தெரியாத நபர் தாக்கியதால், அரசு மருத்துவமனையில் சிகி ச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு மாநகராட்சி, 4வது மண்டலத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கதிரேசன். நேற்று மாலை தனது டூவீலரில் ஈரோடு ப.செ.பார்க்கில் உள்ள, மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். காந்திஜி சாலையில் சென்ற போது, அங்குள்ள பிஸ்கட் கடை முன்புறம் இடப்புறம் பைக்கில் நின்ற நபர், திடீரென யுடர்ன் எடுத்து செல்ல முற்பட்டார். அப்போது கதிரேசன் சென்ற டூவீலரில் மோதினார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அடையாளம் தெரியாத பைக்கில் வந்த நபர், தன்னை தாக்கியதாக கூறி கதிரேசன், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.