ADDED : ஆக 28, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகேயுள்ள சுமைதாங்கி, குருநாதபுரம், சங்கராப்பாளையம், செல்லம்பாளையம், ராமகவுண்டன்கொட்டாய்,
எண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேற்று மதியம், 3:00 மணிக்கு துாறல் மழை பெய்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சி நிலவியது.