தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சத்தியமங்கலத்தில் சாரல் மழை

சத்தியமங்கலத்தில் சாரல் மழை

சத்தியமங்கலத்தில் சாரல் மழை


ADDED : டிச 27, 2024 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலத்தில் சாரல் மழை

சத்தியமங்கலம், டிச. 27-

சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம், தாண்டாம் பாளையம், கெஞ்சனுார், சதுமுகை, தாசரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான வெயில் அடித்தது. பின்பு மாலை, 6:00 மணி முதல் சாரல் மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us