ADDED : ஜூன் 27, 2026 01:18 AM

அ நிறம் | அளவு
பவானி; ஆப்பக்கூடலில் நேற்று மாலை, 5:00 மணிய-ளவில் திடீரென சாரல் மழை பெய்தது. அரை மணி நேரம் அதே வேகத்தில் பெய்தது.
இதேபோல் ஒரிசேரி, விஜயகாலனி, பெருந்த-லையூர், செரையாம்பாளையம், குட்டிபாளையம், மேட்டுப்பாளையம், கரட்டுப்பாளையம், புதுப்பா-ளையம், ஓசைபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பர-வலாக மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இத-மான சூழல் ஏற்பட்டது.
