sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் காற்றுடன் கனமழை

/

ஈரோட்டில் காற்றுடன் கனமழை

ஈரோட்டில் காற்றுடன் கனமழை

ஈரோட்டில் காற்றுடன் கனமழை


ADDED : டிச 21, 2024 02:57 AM

Google News

ADDED : டிச 21, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: புயல் சின்னத்தால் ஈரோட்டில் சில நாட்களுக்கு முன் மழை பெய்தது. அதன் பின் மழையின்றி குளிர் நீடிக்கிறது. நேற்று பகலில் பனி நிலவிய போதும், அதிகமான வெயிலும் இருந்தது. மாலை, 6:45 மணி முதல் இரவு, 7:30 மணி வரை காற்றுடன் பலமான மழை பெய்தது. அதை தொடர்ந்தும் லேசான துாரல் அவ்வப்போது பெய்தது. இரவில் வழக்கமான பனியுடன், மழையால் மேலும் குளிர்ந்த நிலை நீடித்தது.

*பெருந்துறை பகுதியில் நேற்று மாலை, 6:30 மணியளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இரவு, 7:௦௦ மணி வரை பெய்தது. இதனால் சூடு தணிந்து இரவில் லேசான குளிர் காற்று வீசியது.






      Dinamalar
      Follow us