sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கொட்டிய கனமழை

/

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கொட்டிய கனமழை

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கொட்டிய கனமழை

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கொட்டிய கனமழை


ADDED : அக் 04, 2025 01:00 AM

Google News

ADDED : அக் 04, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணை மற்றும் சுற்று வட்டார பகுதியில், நேற்றிரவு கனமழை கொட்டியது.

இதேபோல் வரட்டுப்பள்ளம், குரும்பபாளையம் மேடு, கோவிலுார், எண்ணமங்கலம், முத்தரசன்குட்டை, வட்டக்காடு, காக்காயனுார் பகுதியிலும், இரவு, 8:00 மணிக்கு தொடங்கிய மழை, 9:30 மணி வரை விட்டு விட்டு கனமழையாக கொட்டி தீர்த்தது. பலத்த மழையால் வட்டக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் மின் வினியோகம் தடைபட்டது.






      Dinamalar
      Follow us