sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இந்து மக்கள் கட்சியினர் கைது

/

இந்து மக்கள் கட்சியினர் கைது

இந்து மக்கள் கட்சியினர் கைது

இந்து மக்கள் கட்சியினர் கைது


ADDED : நவ 18, 2024 03:32 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்,: இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி, அவதுாறு பேச்சு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழக முழுவதும், அக்கட்சியினர் நேற்று ஆர்ப்-பாட்டம் செய்தனர்.

தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி செய்தனர். பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார், ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பெண்கள் உள்பட, 27 பேரை கைது செய்து, திரு-மண மண்டபத்தில் அடைத்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us