ADDED : செப் 03, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சிவகிரி
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெள்ளிக்கிழமை எள் விற்பனை ஏலம்
நடைபெறும்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை (4) வெள்ளிக்கிழமை
அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அன்று எள் விற்பனைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
