தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சுட்டெரிக்கும் வெயில் 2 இடங்களில் தீ விபத்து

சுட்டெரிக்கும் வெயில் 2 இடங்களில் தீ விபத்து

சுட்டெரிக்கும் வெயில் 2 இடங்களில் தீ விபத்து


ADDED : செப் 03, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டில் காலை நேரத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. மழை இல்லாததால் மரம், செடி, கொடிகள், புற்கள் காய்ந்து சருகாக காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு முத்தம்பாளையம் சூர்யா கார்டன் பகுதியில், சாலையோர புற்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் வாகனங்கள் தீ விபத்தில் சிக்கும் அபாயம் காணப்பட்டது. தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, 40 நிமிடத்தில் தீயை அணைத்தனர்.அதேபோல் திண்டல் அழகாபுரி என்ற பகுதியில், சிபி என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் காய்ந்த புற்களில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us