/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கம்பத்தை ஆக்கிரமித்து வீட்டு கூரை அமைப்பு
/
கம்பத்தை ஆக்கிரமித்து வீட்டு கூரை அமைப்பு
ADDED : ஆக 03, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி நகராட்சி, 21வது வார்டு காவேரி வீதியில், பழைய பாலம் அருகே, மின் கம்பம் உள்ளது. வீட்டின் முன்புறம் உள்ள கம்பத்தை ஒட்டி, கூரை அமைத்துள்ளனர். இதற்காக கூரைக்குள் கம்பம் வரும்படி செய்துள்ளனர்.
இந்த கம்பத்தில் இருந்து செல்லும் இணைப்பில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், மின்வாரிய ஊழியர்கள் எப்படி சரி செய்வார்கள்? என்று கேள்வி எழுந்துள்ளது. இதை மின் வாரிய அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர் என்பதும் ஆச்சர்யமாக உள்ளது.