/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வில்வம் சிட்டி சார்பில் வீட்டு மனை விற்பனை
/
வில்வம் சிட்டி சார்பில் வீட்டு மனை விற்பனை
ADDED : பிப் 15, 2025 05:52 AM
சென்னிமலை: ஈரோடு மாவட்டம் துடுப்பதி பாலக்கரை (செங்குந்தர் பொறி-யியல் கல்லுாரி பின்புறம்), வெள்ளோட்டில் ஈரோடு பிரதான சாலையிலும், வீட்டு மனை மற்றும் வீடுகளை, வில்வம் சிட்டி விற்பனை செய்து வருகிறது. துடுப்பதி பாலக்கரையில், 195 மனைகள் கொண்ட வில்வம் சிட்டியில், நடுத்தர பிரிவினருக்கான குறைந்த விலையில் உள்ள மனைப்பிரிவு உள்ளன. இரண்டு பெட்ரூம் வசதி கொண்ட வீடு, 37 லட்சம் ரூபாய் முதல் விற்ப-னையாகிறது.
மனை மற்றும் வீடுகள் வாங்க மனைக்கு, 60 சதவீத வங்கி கடன் வசதி, வீடுகளுக்கு, 70 சதவீத வங்கி கடன் வசதி செய்து தருகின்றனர். சோலார் மின் விளக்கு, 300 மரங்களுடன் இயற்கை எழில் சூழலில் மனைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வெள்ளோட்டில் வி.ஐ.பி., ஏரியாவாக ஈரோடு மெயின் ரோட்டில் அமைந்துள்ள வில்வம் சிட்டியானது ,பிரீ-மியம் பட்ஜெட் கொண்ட, 36 மனைகள் கொண்ட நகராகும். இங்கு தரமான கட்டுமான பொருட்களை கொண்டு வாடிக்கை-யாளர் விருப்பத்துக்கு ஏற்ப வீடுகள் கட்டி தரப்படுகிறது.பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இயற்கை எழிலுடன் பாதுகாப்-பான எளிதில் அனைத்து பகுதிக்கும் செல்லக்கூடிய சாலை வச-திகள் கொண்ட ராசியான வில்வம் சிட்டியில், தாங்கள் கனவு காணும் இல்லத்தை தேர்வு செய்ய, நிர்வாகிகள் அழைக்கின்-றனர்.

