ADDED : மார் 03, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கவுந்தப்பாடி அருகே அரசு மருத்துவனை சாலையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 26; கட்டடத்தொழிலாளி. திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த மாதம், 25ம் தேதி காலை, நாமக்கல் மாவட்டத்துக்கு வேலைக்கு செல்வதாக சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. மனைவி கவிதா புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.