/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கல்யாணம் பண்ணிக்கிறேன்' மகள் தகவலால் தந்தை 'பகீர்'
/
'கல்யாணம் பண்ணிக்கிறேன்' மகள் தகவலால் தந்தை 'பகீர்'
'கல்யாணம் பண்ணிக்கிறேன்' மகள் தகவலால் தந்தை 'பகீர்'
'கல்யாணம் பண்ணிக்கிறேன்' மகள் தகவலால் தந்தை 'பகீர்'
ADDED : டிச 21, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே கெட்டிசெவியூரை சேர்ந்தவர் ஹரிவர்த்தனி, 19; தனியார் கல்லுாரி பி.ஏ., முதலாமாண்டு மாணவி. கடந்த, 17ம் தேதி கல்லுாரி சென்றவர்,
அன்று மாலை தந்தைக்கு போன் செய்து. 'பழனி சென்று திருமணம் செய்து கொள்கிறேன்' என்று கூறிவிட்டு, போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.