/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைச்சர் குறித்து தகாத வார்த்தையில் கருத்து
/
அமைச்சர் குறித்து தகாத வார்த்தையில் கருத்து
ADDED : நவ 10, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் பா.ஜ., கட்சியை சேர்ந்தவர் சரவணவேல். இவர் தனது முகநுால் பக்கத்தில், செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதனை குறிப்பிட்டு, தகாத வார்த்தை-களால் பதிவிட்டிருந்தார்.
இதை படித்த தி.மு.க.,வினரும், மக்-களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காங்கேயம் தி.மு.க., நிர்வாகிகள், காங்கேயம் போலீசில் புகாரளித்தனர். இதன் அடிப்-படையில் சம்பந்தப்பட்ட சரவணவேலிடம், போலீசார் விசா-ரணை மேற்கொண்டனர்.