sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நந்தா பல் மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

/

நந்தா பல் மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

நந்தா பல் மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

நந்தா பல் மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்


ADDED : நவ 16, 2024 03:49 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்கும், ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லுாரியில், நடப்பாண்டின் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை உறுப்-பினர் பானுமதி சண்முகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்து பேசினார்.அவர் பேசுகையில், 'ஈரோட்டை சுற்றியுள்ள கிராமங்களில், பல் மருத்துவ கல்லுாரி சார்பில், சிறப்பு முகாம் அடிக்கடி நடத்தப்படு-கிறது. இதில், பல் நிபுணர்களால் பல்வேறு தொழில் நுட்பங்க-ளுடன் கூடிய சிகிச்சை, பல் கட்டுதல், பல்வேர் சிகிச்சை, ஈறுவீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்-படுகிறது. இந்த முகாம்களில் கடந்த ஆண்டில் மட்டும், 7,௦௦௦ புற நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர்' என்றார்.

பல் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ராஜ்-திலக், சிறப்பு விருந்தினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை வரவேற்று பேசினார். பல் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவ-மனை நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us