/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
/
காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
ADDED : ஆக 18, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்:நம்பியூர் காமராஜ் மேல்நிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடந்தது. பள்ளி முதல்வர் மைதிலி வரவேற்றார்.
பள்ளி தாளாளர் ஜவகர் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சுமதி ஜவகர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்சோதி கலந்து கொண்டார். தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பள்ளியில் நடந்த பல்வேறு விளையாட்டு, பேச்சு கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். பள்ளி துணை முதல்வர் ஜெயந்தி நன்றி கூறினார்.