ADDED : அக் 04, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், அக். 4-
தாராபுரத்தை அடுத்த மூலனுார் ஊராட்சி ஒன்றியம் போளரையில், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், கான்கிரீட் சாலை பணி, புஞ்சை தலையூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர்.
கருப்பன்வலசு ஊராட்சியில் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டடத்தை, அமைச்சர்கள் திறந்து
வைத்தனர்.

