sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புத்தாக்க பயிற்சி துவக்கம்

/

புத்தாக்க பயிற்சி துவக்கம்

புத்தாக்க பயிற்சி துவக்கம்

புத்தாக்க பயிற்சி துவக்கம்


ADDED : ஜன 22, 2026 04:35 AM

Google News

ADDED : ஜன 22, 2026 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கூட்டுறவு துறை சார்நிலை அலுவலர்க-ளுக்கு, 3 நாள் புத்தாக்க பயிற்சி நேற்று துவங்கியது.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் குமார், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து

பேசுகையில், ''பொது வினியோக திட்டம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கணினி மயமாக்குதல், அரசு திட்-டங்கள், சட்டப்பூர்வ பணிகள், தகவல் அறியும் உரிமை சட்டம், நிதி வங்கியியல், நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பாதுகாப்பு போன்ற பொருள்கள் குறித்து, பயிற்சி தரப்படுகிறது,'' என்றார்.

மண்டல இணை பதிவாளர் கந்தராஜா, இணை பதிவாளர் செல்-வகுமரன், துணை பதிவாளர்கள் காலிதா பாஷா, முத்துசிதம்பரம், மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us