sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருந்துறையில் 24ம் தேதி 'உ.தேடி உ.ஊரில்' ஆய்வு

/

பெருந்துறையில் 24ம் தேதி 'உ.தேடி உ.ஊரில்' ஆய்வு

பெருந்துறையில் 24ம் தேதி 'உ.தேடி உ.ஊரில்' ஆய்வு

பெருந்துறையில் 24ம் தேதி 'உ.தேடி உ.ஊரில்' ஆய்வு

ADDED : டிச 21, 2024 01:36 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:36 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறையில் 24ம் தேதி 'உ.தேடி உ.ஊரில்' ஆய்வு

ஈரோடு, டிச. 21-

'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில் வரும், 24ம் தேதி காலை, 9:00 மணி முதல், 25ம் தேதி காலை, 9:00 மணி வரை பெருந்துறை தாலுகாவில் தங்கி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கள ஆய்வு செய்கிறார்.

அனைத்து துறை உயர் அலுவலர்களும் பங்கேற்கின்றனர். பல்வேறு அரசு துறை திட்டங்களை ஆய்வு செய்கின்றனர். இதில், 24ம் தேதி மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை தாலுகா அலுவலகத்தில் மக்களை சந்தித்து குறை கேட்கிறார்.

      Dinamalar
      Follow us