sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

/

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை


ADDED : ஜன 26, 2025 04:09 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், நேற்று முதலே பலத்த போலீஸ் பாது-காப்பு போடப்பட்டது.

வெளியூர் செல்லும் பயணிகளின் உடமை, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான நபர்களிடம் விசாரணை நடந்தது. இதுதவிர ரயில்க-ளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இன்று நள்ளிரவு வரை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தொடரும் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us