/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குரூப் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சிக்கு அழைப்பு
/
குரூப் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சிக்கு அழைப்பு
ADDED : டிச 23, 2025 08:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: டி.என்.பி.எஸ்.சி., குரூப்2, 2ஏ முதல் நிலை, முதன்மை போட்டி தேர்வுக்கான இலவச நேரடி, இணைய வழி பயிற்சி வகுப்பு நாளை முதல், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் துவங்க உள்ளது.
தமிழ், ஆங்கில வழியில் நடத்தப்படும். விருப்பமுள்ளோர், https://forms.gle/L18nssPtuQNVhaQ7 என்ற கூகுள் பார்ம் லிங்கில் பூர்த்தி செய்து அனுப்புங்கள். கூடுதல் விபரத்துக்கு நேரில் அல்-லது, 0424 2275860, 94990 55943 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

