தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அங்கன்வாடியில் சேர்க்க அழைப்பு

அங்கன்வாடியில் சேர்க்க அழைப்பு

அங்கன்வாடியில் சேர்க்க அழைப்பு


ADDED : ஜூன் 02, 2025 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒருங்

கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் செயல்-படுத்தப்பட்டு வரும், அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் முன் பருவ கல்விக்கு, இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இன்று சேர்க்கை

நடக்கிறது.

இலவச சீருடை, விளையாட்டு உபகரணங்களை கொண்டு முறைசாரா முன் பருவ கல்வி அளிக்கப்படுகிறது. முட்-டையுடன் மதிய உணவு, ஊட்டச்சத்து மிக்க இணை உணவு வழங்கப்படுகிறது. வீட்டருகேயுள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை பெற்றோர் சேர்க்கலாம். இதற்கு கட்டணம் ஏது-மில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us