/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நவ.,1ல் துவக்கம்
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நவ.,1ல் துவக்கம்
ADDED : அக் 24, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீடு மற்றும் நுட்பங்கள் பயிற்சி வரும் நவ. 1ல் துவங்குகிறது.
இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள், தாராபுரம், சின்னக்டை வீதியில் செயல்படும், கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சியில் சேர விரும்புவோர், 04258 220640 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பயிற்சிக்கு வயது வரம்பு இல்லை.

