sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காமராஜர் பிறந்த நாள் விழா; அமைச்சர் மாலை அணிவிப்பு

/

காமராஜர் பிறந்த நாள் விழா; அமைச்சர் மாலை அணிவிப்பு

காமராஜர் பிறந்த நாள் விழா; அமைச்சர் மாலை அணிவிப்பு

காமராஜர் பிறந்த நாள் விழா; அமைச்சர் மாலை அணிவிப்பு


ADDED : ஜூலை 16, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு, பல்வேறு கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க., சார்பில் எம்.பி.,க்கள் பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ் முன்னிலையில், வீட்டு வசதித்-துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் அமைச்சர் கூறியதாவது:ஒரு கட்சியின் தலைவராக காமராஜர் இருந்தாலும், அவர் அனைத்து கட்சியினர், சமுதாயத்தினர் மதிக்கப்பட்ட தலைவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர் மீது கடும் பற்று கொண்டி-ருந்தார். காமராஜர் மறைவின்போது, அவரது உடல் நல்லடக்கத்-துக்கு கருணாநிதியே முன்னின்று பணி செய்ததை மறக்க இய-லாது. காமராஜர் கூறிய நல்ல திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். காலை உணவு திட்டம் எல்லோராலும் பாராட்டப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.பின், த.மா.கா., சார்பில் மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் உள்-ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், எம்.எல்.ஏ., இளங்-கோவன் முன்னிலையில், கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us