ADDED : ஜூலை 09, 2026 04:57 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டம், நம்பியூர் காமராஜ் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை
படைத்தனர். ஈரோடு, திண்டல் வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி
நடத்திய, மிக மூத்தோருக்கான எறிபந்து போட்டி கல்லுாரி விளையாட்டு
மைதானத்தில் நடைபெற்றது.
இதில், நம்பியூர் காமராஜ் பள்ளி மூத்தோர்
(யூ-17) பிரிவு மாணவ, மாணவியர் வெற்றி பெற்று சான்றிதழ்களையும்,
பதக்கங்களையும், பரிசு கோப்பையையும் பெற்றுள்ளனர்.
வெற்றியாளர்களை பள்ளி தாளாளர் ஜவகர், செயலாளர் சுமதி ஆகியோர் பாராட்டி
வாழ்த்து தெரிவித்தனர்.
