sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயம் மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை

/

காங்கேயம் மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை

காங்கேயம் மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை

காங்கேயம் மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை


ADDED : ஜன 27, 2025 02:26 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நத்தக்காடையூர் அருகே, பழைய-கோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது.

மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 58 கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 70 ஆயிரம் ரூபாய்; கிடாரி கன்று, 12 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 38 கால்நடைகள், 11 லட்சம் ரூபாய்க்கு விற்றன






      Dinamalar
      Follow us