தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொடர் மழையால் கொடிவேரி வெறிச்

தொடர் மழையால் கொடிவேரி வெறிச்

தொடர் மழையால் கொடிவேரி வெறிச்


ADDED : டிச 02, 2024 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2024 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை நாட்களில், அதிக எண்ணிக்கையில் சுற்-றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று, குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்-தனர்.

இதனால் களை கட்டும் தடுப்பணை வளாகம், வெறிச்-சோடி காணப்பட்டது. தொடர் மழை பெய்வதே இதற்கு காரணம். சுற்றுலா பயணிகளை நம்பி, பவானி ஆற்று பாலத்-துக்கு அடியில், பொறித்த மீன் விற்பனை நடக்கிறது. மீன்களை ரோஸ்ட் செய்து, மூன்று துண்டுகள் நுாறு ரூபாய்க்கும், மீன் குழம்புடன் சாப்பாடு, 50 ரூபாய்க்கும் விற்கின்றனர். குறைவான பயணிகளே வந்ததால், இவர்களின் வியாபாரம் வெகுவாக பாதித்-தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us