sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொங்கு வேளாளர் மெட்ரிக் 11ம் வகுப்பு தேர்வில் சாதனை

/

கொங்கு வேளாளர் மெட்ரிக் 11ம் வகுப்பு தேர்வில் சாதனை

கொங்கு வேளாளர் மெட்ரிக் 11ம் வகுப்பு தேர்வில் சாதனை

கொங்கு வேளாளர் மெட்ரிக் 11ம் வகுப்பு தேர்வில் சாதனை


ADDED : மே 19, 2025 01:59 AM

Google News

ADDED : மே 19, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்-ளியில் பிளஸ் ௧ பொதுத்தேர்வில் மாணவி ஹரிணி, 586 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இவரின் மதிப்பெண் விபரம்; தமிழ்ல் -- 99, ஆங்கிலம் -- 94, இயற்பியல்- - 100, வேதியியல்- -97, உயிரியல் --98, கணிதம் - 98.

மாணவி சிந்தியா, 585 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி சுபஸ்ரீ, 581 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்-றனர். கணினி அறிவியல், இயற்பியல், வணிகவியல் பாடங்களில் தலா இருவர் 100க்கு ௧௦௦ மதிப்பெண் பெற்றனர். பள்ளியில் தேர்-வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி அறக்கட்டளை தலைவர் ரங்கசாமி, தாளாளர் மணி, பொருளாளர் தங்கமுத்து ஆகியோர் பரிசுக்கோப்பை வழங்கினர். சாதனைக்கு உறுதுணை-யாக இருந்த பள்ளி முதல்வர் மெர்ஸி பமிலா, இருபால் ஆசிரி-யர்களையும் நிர்வாகத்தினர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us