/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உங்கனுார் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
/
உங்கனுார் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 10, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அருகே பனையம்பள்ளியில் விநாயகர், வீரமாஸ்தியம்மன், உங்கனுார் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. கோவில்களில் திருப்பணி நடந்து வந்த நிலையில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.