/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செல்வவிநாயகர், கருப்பராயர் கோவிலில்கும்பாபிேஷக விழா கோலாகலம்
/
செல்வவிநாயகர், கருப்பராயர் கோவிலில்கும்பாபிேஷக விழா கோலாகலம்
செல்வவிநாயகர், கருப்பராயர் கோவிலில்கும்பாபிேஷக விழா கோலாகலம்
செல்வவிநாயகர், கருப்பராயர் கோவிலில்கும்பாபிேஷக விழா கோலாகலம்
ADDED : மே 01, 2025 01:38 AM
கோபிகோபி, தெப்பக்குளம் வீதியில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிேஷம் கோலாகலமாக நடந்தது.
கோபி, வீரபாண்டி கிராமம், தெப்பகுளம் வீதியில் அமைந்துள்ள, செல்வ விநாயகர், கருப்பராய சுவாமி கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த ஏப்.,28ல், விக்னேஸ்வர பூஜை, முதற்கால யாக வேள்வியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு மண்டபார்ச்சனை, வேதிகா அர்ச்சனை, இரண்டாம் கால யாக வேள்வி, மாலை 5:30 மணிக்கு, மூன்றாம் கால யாக வேள்வி, அஷ்டபந்தனம் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி நடந்தது. 7:25 மணிக்கு கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தினர்.