sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

. கருப்பண்ணசுவாமி கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்

/

. கருப்பண்ணசுவாமி கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்

. கருப்பண்ணசுவாமி கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்

. கருப்பண்ணசுவாமி கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 06, 2025 01:02 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி கொமரபாளையத்தில், நுாற்றாண்டு பழமையான ஸ்ரீகன்னிமார், ஸ்ரீகருப்பண்ணசுவாமி கோவில் மஹா கும்பாபிேஷக திருக்குட நன்னீராட்டு விழா வரும், 8ம் தேதி காலை, 8:௦௦ மணிக்கு நடக்கிறது.

இதை முன்னிட்டு இன்று காலை, தீர்த்தம் எடுத்து வருதல், நாளை தீர்த்தக்குட ஊர்வலம், முதல் கால பூஜை நடக்கிறது. 8ம் தேதி காலை இரண்டாம் கால பூஜைையை தொடர்ந்து, 8:௦௦ மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் திருக்கோவில் பரம்பரை அர்ச்சகர் அமிர்தலிங்க சிவாச்சாரியார், ஞானபண்டித சிவம் தலைமையில் விழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us