/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரியூர் கோவிலில் குண்டம் விழா: நாளை பூச்சாட்டுதல்
/
பாரியூர் கோவிலில் குண்டம் விழா: நாளை பூச்சாட்டுதல்
பாரியூர் கோவிலில் குண்டம் விழா: நாளை பூச்சாட்டுதல்
பாரியூர் கோவிலில் குண்டம் விழா: நாளை பூச்சாட்டுதல்
ADDED : டிச 24, 2025 08:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம், தேர்த்திருவிழா வெகு நாளை இரவு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.
அதையடுத்து 2026ல் ஜன., 5ல் சந்தனக்காப்பு அலங்காரம், 8ல் குண்டம் விழா, 9ல் தேரோட்டம், 10ல் மலர்ப்பல்லக்கு உற்சவம், 17ல் மறுபூஜை நடக்கிறது. விழாவு ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.