sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா

/

மாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா

மாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா

மாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா


ADDED : டிச 07, 2024 07:18 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் மற்றும் பெரிய-மாரியம்மன் கோவில்களின் நடப்பாண்டு குண்டம் விழாவை-யொட்டி, பூச்சாட்டுதலை தொடர்ந்து, கம்பம் நடப்பட்டு, பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

இந்நி-லையில் சின்ன மாரியம்மன் கோவிலில், குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை காலை, 9:௦௦ மணிக்கு நடக்கிறது.இதை தொடர்ந்து, 11:௦௦ மணிக்கு தேர்த்திருவிழா நடக்கிறது. 10-ம் தேதி காலை, 11:௦௦ மணிக்கு பொங்கல் வைபவத்தை

தொடர்ந்து, பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வருகின்-றனர். 11ம் தேதி இரவில் கம்பம் பிடுங்கும் விழா

நடக்கிறது. கம்-பங்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்-பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

12-ம் தேதி இரவு மஞ்சள் நீராட்டம், சுவாமி திருவீதியுலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us