sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி கைது

/

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி கைது


ADDED : நவ 30, 2024 02:23 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அடுத்த தளவாய்பட்டணத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி, ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு மாமா முறை உறவினரான மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த மணி-கண்டன், 24, சில மாதங்களாக சிறுமியிடம் நெருங்கி பழகி-யுள்ளார்.இந்நிலையில் சிறுமியின் உடலில் மாற்றங்கள் தெரியவே, தாரா-புரம் அரசு மருத்துவமனைக்கு, சிறுமியை அழைத்து சென்று பரி-சோதனை செய்தனர்.

இதில் சிறுமி மூன்று மாத கர்ப்பம் என தெரிந்தது. சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us