தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டூவீலர் மீது லாரி மோதி கூலி தொழிலாளி பலி

டூவீலர் மீது லாரி மோதி கூலி தொழிலாளி பலி

டூவீலர் மீது லாரி மோதி கூலி தொழிலாளி பலி


ADDED : ஜூன் 26, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்; வெள்ளகோவில் அருகேயுள்ள ஓலப்பாளை-யத்தை சேர்ந்தவர் ராஜ்கமல், 32, கூலி தொழி-லாளி. வெள்ளகோவில்-கோவை சாலையில் பாலா பள்ளி பகுதியில் எக்ஸ்.எல்., சூப்பர் வாக-னத்தில், நேற்று மதியம், 3:00 மணியளவில் ரோட்டை கடக்க முற்பட்டார் அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் ராஜ்கமல் படுகாயம் அடைந்தார்.

அப்பகுதியினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரி-சோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. வெள்ளகோவில் போலீசார் விசா-ரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us