/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலர் மோதியதில் கூலி தொழிலாளி பலி
/
டூவீலர் மோதியதில் கூலி தொழிலாளி பலி
ADDED : நவ 08, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:வெள்ளகோவில்
அருகே சுக்குட்டிபாளையத்தை சேர்ந்த தொழிலாளி லட்சுமணன், 54;
ஓலப்பாளையம் அருகே நேற்று முன்தினம் மாலை நடந்து சென்றார்.
அப்போது
பின்னால் வந்த பைக் லட்சுமணன் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

