தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டூவீலர் மீது வாகனம் மோதி தொழிலாளி பலி

டூவீலர் மீது வாகனம் மோதி தொழிலாளி பலி

டூவீலர் மீது வாகனம் மோதி தொழிலாளி பலி


ADDED : செப் 28, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:திருப்பூரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 47, பனியன் நிறுவன தொழிலாளி. அவிநாசியில் இருந்து புன்செய்புளியம்பட்டி நோக்கி டியோ ஸ்கூட்டரில் நேற்று மதியம் சென்றார்.

கோவில்புதுார் பாலம் அருகே வளைவில் திரும்பியபோது, எதிரே திருப்பூர் நோக்கி புகையிலை பாரம் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் மோதியது. டூவீலரில் இருந்து துாக்கி வீசப்பட்ட பழனிச்சாமி தலையில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். புளியம்பட்டி போலீசார் சரக்கு வாகன டிரைவர் ராஜமாணிக்கத்தின் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us