தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாம்பு கடித்து விவசாயி பலி

பாம்பு கடித்து விவசாயி பலி

பாம்பு கடித்து விவசாயி பலி


ADDED : செப் 28, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, :கோபி அருகே பா.வெள்ளாளபாளையத்தை சேர்ந்த விவசாயி கருப்பண்ணசாமி, 71; கடந்த, 22ம் தேதி மாலை கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது. கோபியில் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கருப்பண்ணசாமி இறந்தார்.

இதுகுறித்து அவரின் மகன் மோகன்குமார் புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us