நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே அருள்வாடியை சேர்ந்த மாதேவா மகள் சசி-கலா, 32; கணவரை பிரிந்து இரு ஆண்டாக தந்தையுடன் இருந்தார். நேற்று முன்தினம் சசிகலாவை காணவில்லை.
அவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். மாதேவா புகா-ரின்படி தாளவாடி போலீசார், சசிகலாவை தேடி வருகின்றனர்,