தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : அக் 02, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு சேனாபதிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராமலிங்கம் மகள் தீபா, 19; ஈரோட்டில் டச் கிளாஸ் அண்ட் இன்டஸ்ரியல் ஷாப்பில் வேலை செய்தார். கடந்த, 30ம் தேதி வேலைக்கு சென்றார். மதியம் குழம்பு வாங்க வெளியே சென்றவர் கடைக்கு திரும்பவில்லை. ராமலிங்கம் புகாரின்படி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

* பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பா, 67; தனியார் பள்ளி உதவியாளர். இவரது கணவர் சண்முகம், 72; சில தினங்களுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் சண்முகம் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். புஷ்பா புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us