sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பராமரிப்பின்றி ஏரி சிறுவர் பூங்கா படுமோசம்

/

பராமரிப்பின்றி ஏரி சிறுவர் பூங்கா படுமோசம்

பராமரிப்பின்றி ஏரி சிறுவர் பூங்கா படுமோசம்

பராமரிப்பின்றி ஏரி சிறுவர் பூங்கா படுமோசம்


ADDED : மார் 17, 2025 04:26 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி, வேட்டைக்காரன்கோவில் அருகே இந்திரா நகரில், 2.28 கோடி ரூபாயில் செங்குட்டை ஏரியின் சுற்றுச்சூழலை மறு சீர-மைப்பு செய்தனர். தவிர பல்வேறு நிதியை கொண்டு, சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் வசதி செய்யப்பட்டது. தினமும் காலை 9:30 மணி முதல், மாலை 5:00 மணி வரை திறந்தி-ருக்கும். படகு இல்லத்துடன் கூடிய சிறுவர் பூங்காவில் நுழைய, சிறியவருக்கு ஐந்து ரூபாய், பெரியவர்களுக்கு பத்து ரூபாயும் கட்-டணம் வசூலிக்கின்றனர்.

அங்குள்ள ஏரியில் இயந்திர படகில் சவாரி செய்ய, சிறுவருக்கு 25 ரூபாய், பெரியவருக்கு, 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படு-கிறது. தவிர கால்மிதி படகில் நான்கு பேர் பயணிக்க, 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பூங்கா பயன்பாட்டில் இருந்தாலும், போதிய பராமரிப்பின்றி படுமோசமாக காட்சியளிக்கிறது. சிறிய-வர்கள் பயன்

படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், சேதம-டைந்தும் உள்ளன. இதனால் சிறுவர் வருகை குறைந்து விட்டது. கோபி யூனியன் நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us