/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சவர தொழிலாளருக்கு நிலம் ஒப்படைப்பு
/
சவர தொழிலாளருக்கு நிலம் ஒப்படைப்பு
ADDED : ஏப் 21, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூரை அடுத்த வெள்ளையம்பாளையம், தண்ணீர்பந்தல் மேடு என்ற இடத்தில், சலவை மற்றும் சவர தொழிலாளர்களுக்கு, அரசு சார்பில் வீட்டுமனை பிரித்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், 80 பயனாளிகளுக்கு, வீட்டுமனை இடம் ஒப்படைப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் பயனாளிகளுக்கு இடத்தை ஒப்படைந்தார். நிகழ்வில் தாசில்தார் கவியரசு மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.

